சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மற்றும் முட்டை கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் கடலை மாவு தனியா தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
கலந்து வைத்த கலவையுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் போண்டாவை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும் சுவையான முட்டைகோஸ் போண்டா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)
#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது... Tamilmozhiyaal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16526002
கமெண்ட்