குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)

SHERIN
SHERIN @sherin6

பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)

SHERIN
SHERIN @sherin6
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  • 100 கிராம் பருப்பு
  • 400 கிராம் அரிசி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • தேவையான அளவுஉப்பு
  • 5 வர மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1கையளவு கொத்தமல்லி
  • 2 பெரிய தக்காளி
  • 50 மில்லி தேங்காய் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1டீஸ்பூன் சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    அரிசி மற்றும் பருப்பை ஊற வைக்கவும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம், வெங்காயம், கருவேப்பிலை வரமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி மஞ்சள் தூள் சாம்பார் பொடி இவை அனைத்தையும் சேர்த்து வதக்கவும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தண்ணீரின் அளவு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் கொதிக்க வைத்துக் கொள்ளவும்

  5. 5

    தக்காளி வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசி பருப்பு மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SHERIN
SHERIN @sherin6
26 செப்டம்பர் 2022 18:04 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பருப்பு சாதம் Paruppu ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. * அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)
  2. மாங்காய் சட்னி ஊறுகாய்(mango chutney pickle recipe in tamil)
  3. சிம்பிள் பிரைட் ரைஸ்(simple fried rice recipe in tamil)
  4. எக் ட்ராப் சூப்(egg drop soup recipe in tamil)
  5. ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
  1. சிம்பிள் பிரைட் ரைஸ்(simple fried rice recipe in tamil)
  2. ப்ளூ பி டீ(blue tea recipe in tamil)
  3. எக் ட்ராப் சூப்(egg drop soup recipe in tamil)
  4. ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16529225
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close