குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil)

Sindhu
Sindhu @sindhu_cook

#PJ

#PJ

மேலும் படிக்க

குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil)

Sindhu
Sindhu @sindhu_cook

#PJ

#PJ

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  • 1/2 கிலோ சங்கரா மீன்
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 2 துண்டு குடம்புளி
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • சிறிதளவுபொடியாக நறுக்கிய பூண்டு
  • சிறிதளவுபுரியாத நறுக்கிய இஞ்சி
  • 1டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 3 டீஸ்பூன் உப்பு
  • 75 கிராம் தேங்காய் பேஸ்ட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு தட்டில் நறுக்கிய சின்ன வெங்காயம் கருவேப்பிலை பூண்டு இஞ்சி குடம்புளி பச்சை மிளகாய் கடுகு வெந்தயம் மசாலா பொருட்களை ரெடியாக வைத்துக் கொள்ளவும்

    குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதில் சின்ன வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் குடம்புளி சேர்க்கவும்

    குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது அதில் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதங்கிய பிறகு இப்போது அதில் தேங்காய் பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்

    குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மீனை சுத்தம் செய்து வைத்துள்ளதை இப்போது குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்

    குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குடம்புளி மீன் குழம்பு தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sindhu
Sindhu @sindhu_cook
27 செப்டம்பர் 2022 05:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kudampuli மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  2. தலைப்பு : அவல் ராகி மாவு பிடி கொழுக்கட்டை(aval,ragi kolukattai recipe in tamil)
  3. பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
  4. ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
  5. ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
  1. வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
  2. பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
  3. *சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
  4. பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16529958
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close