சாம்பார்(sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பருப்பு ஊறிய பிறகு அதை கழுவி ஒரு குக்கரில் மாத்தி அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயத்தின் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு இப்போது அதில் கருவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 4
சாம்பார் தேவையான காய்கறிகளை நறுக்கி கழுவி வைத்து
- 5
தக்காளி வதங்கிய பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கி அதனால் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 6
காய்கறிகள் வதங்கிய பிறகு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும் அதனுடன் புளி கரைசலையும் சேர்த்து 15 நிமிடம் கொதி க்க வைக்கவும்
- 7
கடைசியாக கொத்தமல்லியை தூவி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்