குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil)

Fathima
Fathima @FathimaD

பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil)

Fathima
Fathima @FathimaD
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2உருளைக்கிழங்கு
  • 1/2 கப் முளைகட்டிய பச்சை பயிறு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 கப் எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • சிறியதுண்டு இஞ்சி
  • கடுகு
  • கருவேப்பிலை
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வட சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நறுக்கிய தக்காளி மற்றும் முளைக்கட்டிய பச்சைப் பயிரை சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கிக் கொள்ளவும்.

    பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலாத்தூள் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து இதில் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

    பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சைப்பயிறு கிழங்கு மசால்(green gram potato masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima
Fathima @FathimaD
01 அக்டோபர் 2022 04:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பச்சை பயிறு கிழங்கு உருளைக்கிழங்கு Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
  2. முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
  3. ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
  4. முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
  5. கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)
  1. பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
  2. தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
  3. முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
  4. பூரி(poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537640
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close