பிளைன் குஸ்கா(kushka recipe in tamil)
Dhivya @DhivyaA
பிளைன் குஸ்கா(kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதோடு இஞ்சி பூண்டு விழுது மற்றும் பாதி அளவு மல்லி புதினா இலைகளை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
ஒதுங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பொடி வகைகள் கூடவே தயிர் மற்றும் மீதமுள்ள நறுக்கிய மல்லிபுதினா இலைகளை சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் தக்காளி மசிய வேகவிட்டு எடுக்கவும்.
- 3
அதன் பின் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்த்து கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு நான்கு விசில் வேகவைக்கவும். சூப்பரான குஸ்கா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
- முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
- ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
- முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
- கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537669








கமெண்ட்