பீட்சா பாஸ்தா(pasta recipe in tamil)

Rumana Parveen @RumanaParveen
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் என்னை சேர்க்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். நீங்கள் விருப்பப்படும் காய்கறியை சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
தக்காளியை நைசாக அரைத்து வட சட்டியில் சேர்க்கவும் இதோடு ஆரிகனோ மற்றும் பேசில் கூடவே சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். இதை மூடி போட்டு தக்காளி சுண்ட வேக வைக்கவும்.
- 3
இந்த சமயத்தில் பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக சூடானதும் பாஸ்தா மற்றும் கொஞ்சமாக உப்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பாஸ்டாவை வேகவைத்து வடித்துக் கொள்ளவும்
- 4
வடிகட்டிய பாஸ்தாவை வட சட்டியில் சேர்த்து கூடவே மிளகுத்தூள் மற்றும் துருவிய சீர் சேர்த்து நன்றாக கலக்கவும். சூப்பரான பீட்சா சுவை பாஸ்தா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
#Thechefstory#ATW3நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537680
கமெண்ட்