பிளைன் குஸ்கா(kushka recipe in tamil)

Dhivya @DhivyaA
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதோடு இஞ்சி பூண்டு விழுது மற்றும் பாதி அளவு மல்லி புதினா இலைகளை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
ஒதுங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பொடி வகைகள் கூடவே தயிர் மற்றும் மீதமுள்ள நறுக்கிய மல்லிபுதினா இலைகளை சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் தக்காளி மசிய வேகவிட்டு எடுக்கவும்.
- 3
அதன் பின் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்த்து கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு நான்கு விசில் வேகவைக்கவும். சூப்பரான குஸ்கா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)
பொதுவாக பிரியாணி என்றாலே மட்டன் அல்லது சிக்கன் வைத்துதான் சமைப்போம் என்பது பலரின் எண்ணம். வேட்ச் பிரியாணியும் சிக்கன், மட்டன் பிரியாணிகளுக்கு இணையான ருசியை தரும். இந்த பிளேன் குஸ்கா ரெசிபி பிரஷர் குக்கரை வைத்து வெறும் 45 நிமிடங்களில் செய்யக்கூடியது. #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பச்சைப்பட்டாணி குஸ்கா(green peas kushka recipe in tamil)
சீரக சம்பா அரிசி, பச்சைப்பட்டாணி, தேங்காய் பால் வைத்து செய்வது. குறைந்த மசாலாப் பொருட்கள், காரம் குறைவாக செய்யக்கூடியது. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537669
கமெண்ட்