பெப்பர் பொட்டேட்டோ ஃப்ரை(pepper potato fry recipe in tamil)
Sheerin S @Shajithasheerin
பெப்பர் பொட்டேட்டோ ஃப்ரை(pepper potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இதில் சிறிய சதுரமாக வெட்டிய உருளைக்கிழங்கை சேர்த்து அதிக தீயில் எண்ணெயில் இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
- 2
வதங்கிய பின் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு கிழங்கு வேகும் வரை வேக வைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேக விடவும்.
- 3
கிழங்கு வெந்தபின் மிளகுத்தூள் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
- முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
- ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
- முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
- கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537673






கமெண்ட்