பீட்சா பாஸ்தா(pasta recipe in tamil)
Rumana Parveen @RumanaParveen
பீட்சா பாஸ்தா(pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் என்னை சேர்க்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். நீங்கள் விருப்பப்படும் காய்கறியை சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
தக்காளியை நைசாக அரைத்து வட சட்டியில் சேர்க்கவும் இதோடு ஆரிகனோ மற்றும் பேசில் கூடவே சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். இதை மூடி போட்டு தக்காளி சுண்ட வேக வைக்கவும்.
- 3
இந்த சமயத்தில் பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக சூடானதும் பாஸ்தா மற்றும் கொஞ்சமாக உப்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பாஸ்டாவை வேகவைத்து வடித்துக் கொள்ளவும்
- 4
வடிகட்டிய பாஸ்தாவை வட சட்டியில் சேர்த்து கூடவே மிளகுத்தூள் மற்றும் துருவிய சீர் சேர்த்து நன்றாக கலக்கவும். சூப்பரான பீட்சா சுவை பாஸ்தா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
- முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
- ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
- முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
- கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537680









கமெண்ட்