குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#tk

#tk

மேலும் படிக்க

சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#tk

#tk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1கப் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 6பல் பூண்டு
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • எலுமிச்சை பழ அளவு புளி
  • 1/2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2ஸ்பூன் மல்லி தூள்
  • 1ஸ்பூன் குழம்பு பொடி
  • தேவையானஅளவு உப்பு
  • சிறுதுண்டு வெல்லம்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 2குழிக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1ஸ்பூன் சீரகம்
  • 1ஸ்பூன் கடுகு
  • 1/4ஸ்பூன் வெந்தயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அடுப்பில் மண் சட்டி வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து பூண்டு தட்டி சேர்த்து வதக்கவும்.

    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதம் மாறும் வரை வதக்கவும்.

    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லி தூள், குழம்பு பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மசாலா வாசனை போனதும் புளி கரைத்து வடிகட்டி கரைசலை ஊற்றவும். பின்னர் கொதிக்க வைக்க வேண்டும்.சிறிது எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான சின்ன வெங்காய காரக்குழம்பு தயார். நன்றி

    சின்ன வெங்காய காரக்குழம்பு(kara kulambu reciper in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
04 அக்டோபர் 2022 16:54 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for வெங்காயம்

Keywords

வெங்காயம் Kaara Kulambu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
  2. கருவேப்பிலை குழம்பு(karuveppilai kulambu recipe in tamil)
  3. உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
  4. கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
  5. நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*மிளகு வடை*(milagu vadai recipe in tamil)
  1. கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
  2. நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*மிளகு வடை*(milagu vadai recipe in tamil)
  3. கருவேப்பிலை குழம்பு(karuveppilai kulambu recipe in tamil)
  4. பாரம்பரிய சர்க்கரைப்பொங்கல்(கொஞ்சம்different)(sakkarai pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16543890
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close