அவுல் எலுமிச்சை உப்புமா(aval lemon upma recipe in tamil)
Ayisha @Ayshu
அவுல் எலுமிச்சை உப்புமா(aval lemon upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் பொடியாக நறுக்கிய இஞ்சி வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
கண்ணாடி பாதத்தில் வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து மசியாமல் வதக்கவும்.
- 3
வதங்கும் நேரத்தில் அவளை மூழ்கும் அளவு தண்ணீரில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வைத்து தண்ணீரை வடிகட்டி வடசட்டியில் சேர்த்து கிளறவும். கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551648







கமெண்ட்