கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)

Rakshana @rakshana
கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 2
கரைத்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும்
- 3
தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு கோதுமை மாவை தோசை போல் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்
- 4
திருப்பி போட்டு மீண்டும் ஒரு முறை வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16558280








கமெண்ட்