கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)

Rakshana @rakshana
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 2
கரைத்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும்
- 3
தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு கோதுமை மாவை தோசை போல் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்
- 4
திருப்பி போட்டு மீண்டும் ஒரு முறை வேக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
-
-
-
-
-
-
-
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
உடைத்த கோதுமை தோசை (Broken wheat Dosa recipe in Tamil)
*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.*கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.* எனவே கோதுமை மாவில் தோசை சாப்பிடுவதை விட உளுந்து கலந்து உடைத்த கோதுமையில் சாப்பிடும் தோசை மிகவும் ருசியாக இருக்கும். kavi murali -
-
-
கோதுமை&கம்பு தோசை(wheat dosai recipe in tamil)
#qkகோதுமைமாவு மட்டும்கரைத்து சுட்டால் எளிதில் வேகாது.ஒட்டும்.கம்பு மாவு கலந்து சுட்டால் ஒட்டாது.எளிதாக எடுக்க வரும்.ரவை சேர்க்கலாம்.நல்லா ஊறவிடணும். SugunaRavi Ravi -
கோதுமை அல்வா... (wheat alwa recipe in tamil)
ஷபானா அஸ்மி...Ashmi s kitchen!!!.#book 1 ஆண்டு விழா சமையல் போட்டி சவால்..... ரெசிபிக்கான தலைப்பு. Ashmi S Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16558280
கமெண்ட்