ஹோம் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தட்டிஇல் தேவையான பொடிகள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் அனைத்து பொடிகளையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
கலந்து வைத்துள்ள மசாலா கலவையில் சிக்கனை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்
- 5
அரை மணி நேரம் கழித்து என்னையே சுட வைத்து அதில் சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்தால் ஹோம் ஸ்டைல் சிக்கன் 65 பரிமாற தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16563832












கமெண்ட்