எக் சாண்ட்விச்(egg sandwich recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மயோனிஸ் டொமேட்டோ சாஸ் பெரி பெரி மசாலா மிக்ஸட் ஹெர்ப்ஸ் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
முட்டை உப்பு பெரி பெரி மசாலா இவையானத்தையும் கலந்து முட்டையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிரட்இல் கலந்து வைத்துள்ள இந்த மயோனிஸ் கலவையை தடவும்
- 4
வெங்காயம் குடைமிளகாய் தக்காளி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 5
மயோனிஸ் கலவை தடவி வைத்துள்ள பிரட்டின் மேல் வெங்காயம் குடைமிளகாய் தக்காளி இவை அனைத்தையும் வைத்து மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் மேலே தூவி பொறித்து வைத்துள்ள முட்டையை வைத்து அதன் மேல் மிதம் உள்ள மயோனைஸ் கலவை மற்றும் சீஸ் மற்றொரு பிரட்டை வைத்து முடி சாண்ட்விச் கிரில் பேனில் வைத்து மேலே வெண்ணெய் தடவி இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
-
பண்ணீர் சாண்ட்விச் (Paneer sandwich recipe in tamil)
இந்த டிஷ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #AS Suji Prakash -
-
-
-
-
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
-
-
-
Veg with Egg & Cheese sandwich Recipe in Tamil
லீவு நாட்களில் ஈசியாக இந்த சாண்ட்விச் செய்து சூடான டீ அல்லது காபியுடன் ரிலாக்சாக சாப்பிடலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa -
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
More Recipes
கமெண்ட்