முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)

எளிமையான செய்முறை..
நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள்.
முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)
எளிமையான செய்முறை..
நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிளகு,சீரகம் இடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து, கடலை பருப்பு,மிளகாய், கறிவேப்பிலை தாளித்து,பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் முட்டை உடைத்து சேர்க்கவும்.பின் முட்டையை சிறு சிறு துண்டுகளாக வருமாறு கிளறி,இடித்த மிளகு சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
- 5
பின் உப்பு சேர்த்து கலந்து,சேவை சேர்த்து உடையாமல் கிளறி,அதனுடன் மிளகுதூள் கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 6
அவ்வளவுதான். சுவையான, முட்டை சேவை ரெடி.
Similar Recipes
-
-
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)
#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்... Nalini Shankar -
மிளகு முட்டை வறுவல் (Milagu muttai varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம். Jegadhambal N -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
டோக்லா (Dhokla recipe in tamil)
#goldenapron3#week18#குஜராத் ஸ்பெஷல் ரெசிபி. நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)
முட்டையில் அதிக அளவில் புரதச் சத்து காணப்படுகிறது இது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும் மேலும் உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Sangaraeswari Sangaran -
-
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
-
-
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
தண்டு பரமாணயம் (thandu paramaniyam Recipe in Tamil)
#bookதண்டை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்.உங்களுக்கு பிடிக்கும். Sahana D -
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
-
கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)
(கேழ்வரகு தான் ராகி என்றும் சொல்லப்படுகிறது) இந்த கறிவேப்பிலை மசாலா சேவை என் புதிய முயற்சி. இன்று செய்து சுவைத்ததில், மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் இதே முறைப்படி செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். இதனால் அன்றாட உணவில் அதிகம் கறிவேப்பிலை சேரும் வாய்ப்புள்ளது.#arusuvai6 Renukabala -
-
முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3 Sharanya -
முருங்கைக்கீரை மிளகு சாதம் (Murungai Keerai Milagu Saatham Recipe in Tamil)
#peperமிளகு என்பது அதி அற்புதமான மருத்துவ குணமுள்ள ஒரு சமையல் பொருளாகும். தினமும் நாம் சமையலில் ஒரு நபருக்கு ஐந்து மிளகு வீதம் சேர்த்து சமைத்தால் எந்த வித நோயும் நமக்கு வராது முக்கியமாக உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது மிளகு. இந்த மிளகை வைத்து முருங்கைக்கீரையை சேர்த்து ஒரு ரெசிபி செய்தேன் மிக அற்புதமாக இருந்தது எனது சிறுவயதில் வெண்ணை உருக்கும் பொழுது முருங்கைக்கீரை சேர்த்து உருக்குவார்கள் அந்த நெய்யை வடித்து விட்டு பொறிந்திருக்கும் முருங்கைக்கீரையுடன் சாதம் சேர்த்து பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை உருட்டி கொடுப்பார் எனது பாட்டி மிக அற்புதமாக இருக்கும் அதையே நான் மிளகுடன் சேர்த்து முயற்சித்தேன் செமையாக இருந்தது. கீரை சாப்பிடாத பிள்ளைகள் கூட இதனை அமிர்தமாக சாப்பிடுவார்கள். Santhi Chowthri
More Recipes
கமெண்ட்