உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)

முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம்.
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். உருளை கிழங்கை தண்ணீரில் வேகவைக்காதீர்கள். ஸத்தெல்லாம் தண்ணீரில் போய்விடும். நான் நீராவியில் வேகவைத்து தோலுரீத்து வெட்டினேன். தோலில் பெரி பெரி தடுக்கும் சத்து இருப்பதால் முழுக்க உரிக்க மாட்டேன்
- 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான ஸ்கீலெட்டில் வெண்ணை உருகிய பின் (சூடான எண்ணையில்) பன்னீர் துண்டுகளை வதக்க. சிறிது நிறம் மாறினதும் வெளியே எடுத்து வைக்க. அதே பாத்திரத்தில் கடுகு பெருங்காயம் தாளிக்க. பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டை ஏலக்காய், கிராம்பு, சீரகம், வெங்காயம், குடை மிளகாய் ஓவ்வோன்றாக சேர்த்து வதக்க.
- 5
முந்திரி சிறிது டிரை ரோஸ்ட் செய்க. தக்காளி, முந்திரி, இஞ்சி, பூண்டு கூட சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் பூரி (அறைத்து)பேஸ்ட் செய்க. வெங்காயம் பிரவுன் ஆன பின் அரைத்த தக்காளி முந்திரி புரீ சேர்த்து கிளற மூடி கொதிக்க வைக்க. உருளைக்கிழங்கு சேர்க்க. நெருப்பை குறைக்க. மசாலா பொடி சேர்க்க.. கிளறி மூடி மேலும் 5 நிமிடம் அடுப்பின் மேல் வைக்க
- 6
வறுத்து வைத்திருந்த பன்னீர் தூண்டுகளையும் சேர்த்து கிளற. தேங்காய் பால் சேர்க்க எல்லா வாசனைகளும் பொருட்களும் ஒன்றாக கலந்த பின் –(3-4 நிமிடங்கள்) அடுப்பை அண்ணைக்க. உப்பு சேர்க்க. கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி மேலே தூவுக.
- 7
சுவைத்து பரிமாறுக. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக ஆறின பின், லஞ்ச் பாக்ஸில் வைக்கலாம். சாதம் கூட கலந்து சுவையான ருசியான மசாலா. சாதம்,செய்யலாம். பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறலாம்
- 8
டிப் உருளை கிழங்கை தண்ணீரில் வேகவைக்காதீர்கள். ஸத்தெல்லாம் தண்ணீரில் போய்விடும். நான் நீராவியில் வேகவைத்து தோலுரீத்து வெட்டினேன். தோலில் பெரி பெரி தடுக்கும் சத்து இருப்பதால் முழுக்க உரிக்க மாட்டேன். தோலில் விட்டமின்கள் B, C, இரும்பு. கால்ஷியம் போடாஷியம் அதிகம். தோலில் உள்ளே இருக்கும் சதைகளை விட 12 மடங்கு சத்துக்கள் உள்ளது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)
முந்திரி பன்னீர் மசாலாசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க #kids3 Lakshmi Sridharan Ph D -
சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. நான், சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி கூட நல்ல காம்போ. #combo3 Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D -
கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
#VK கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் இயற்கை தந்த ஒரு வர பிரசாதம் ஏகப்பட்ட உலோகசத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. சதது சுவை நிறைந்தது #choosetocook Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)
#CF4கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்
#combo5சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ#fried rice+Manchurian Lakshmi Sridharan Ph D -
பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)
#magazine3வட இந்திய நவாபி ஸ்டைல். நிறம், டெக்ஸர், ருசி, சத்து நிறைந்த கிரேவி ஒரு முழு உணவு. புரதம், கொழுப்பு, உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம், ஏராளம். நெய் சேர்க்க விரும்பாதவர்கள் நலம் தரும் எண்ணை சேர்க்க. பூண்டு சேர்த்தால் சுவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உங்கள் விருப்பம். நான் நலம்தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் கிரேவி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)
#CHOOSETOCOOKதாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்
#KRவடை நீராவியில் வேகவைத்தது. நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கர்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #KR Lakshmi Sridharan Ph D -
-
பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் வெங்காயம், லேட்டுஸ், பார்சலி, பன்னீர், ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது என் குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன். Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)