குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil)

SHERIN
SHERIN @sherin6

கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil)

SHERIN
SHERIN @sherin6
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  • 1/4 கிலோ சிக்கன்
  • 15 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 பெரிய தக்காளி
  • 1கையளவு கொத்தமல்லி
  • 1 கை அளவு புதினா
  • 3 டேபிள் ஸ்பூன் தயிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    குக்கரை அடுப்பில் வைத்த எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பச்சை மிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இஞ்சி பூண்டு வதங்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிக்கன் வதங்கியதும் மஞ்சள் தூள் கரம் மசாலா, மல்லித்தூள் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மசாலாவுடன் சிக்கன் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி, புதினாவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தக்காளி நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக விடவும்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது கிரீன் சில்லி சிக்கன் பரிமாற தயார்

    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SHERIN
SHERIN @sherin6
16 அக்டோபர் 2022 17:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சில்லி Chian Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  2. பிரியாணி ஸ்டைல் பாஸ்தா(biryani pasta recipe in tamil)
  3. பன்னீர் கேப்ஸிகம் மசாலா (Paneer capsicum masala recipe in tamil)
  4. வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
  5. மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil)
  1. 7 up mojitto
  2. மொறு மொறு சக்கர டோனட்(sugar doughnut recipe in tamil)
  3. வஞ்சரம் ஃபிங்கர் பிரைஸ்(vanjaram fish finger recipe in tamil)
  4. காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16569205
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close