ஆம்லெட்(omelette recipe in tamil)

Sehanaz Rizwan @sehanaz
ஆம்லெட்(omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடியாக நிறுத்தி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
தோசை கல்லை சூடு செய்து அதனுடன் என்னை சேர்த்து என்னை சூடான பிறகு முட்டையை ஊற்றி வேக வைக்கவும் திருப்பி போட்டு மீண்டும் ஒரு முறை வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16583320







கமெண்ட்