மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)

Angesh Kumar
Angesh Kumar @angesh

மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 50 ml எண்ணை
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1/2 கிலோ மட்டன்
  5. சிறிதளவுகொத்தமல்லி
  6. சிறிதளவுபுதினா
  7. 2 டீஸ்பூன் உப்பு
  8. 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 2 டீஸ்பூன் கரம் மசாலா
  11. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    இப்போது தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    இப்போது மட்டனை செத்து நன்றாக வதக்கவும்

  4. 4

    மசாலா பொருட்களான உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்

  5. 5

    கடைசியாக கொத்தமல்லி புதினா சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Angesh Kumar
Angesh Kumar @angesh
அன்று

Similar Recipes