சமையல் குறிப்புகள்
- 1
பிரட் துண்டுகளை விருப்பமான வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
பின் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் 1/4 கப் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் ஏலக்காயை தட்டி சேர்க்கவும். இதற்கு கம்பி பதம் தேவை இல்லை. 5 நிமிடம் கழித்து இறக்கி ஆற விடவும்.
- 3
மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் 1/4 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஓரங்களில் சேரும் பாலாடையை எடுத்து எடுத்து விடவும். இப்போது குங்குமப்பூ மற்றும் பொடித்த பாதாம் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விடவும். இப்போது ரப்டி தயார்
- 4
மிதமான தீயில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட் துண்டுகளை பொறித்து எடுக்கவும்.
- 5
இப்போது பொறித்த பிரட் துண்டுகளை ஜிராவில் 5-10 நிமிடம் சேர்த்து ஊற விடவும்
- 6
பிறகு ஒரு தட்டில் பிரட் துண்டுகளை வைத்து அதன் மீது ரப்டி யை ஊற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
-
-
ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)
#welcome 2022 #Happy New Year🎉புதுவருஷத்தில் என் முதல் ரெசிபி.. சுவைமிக்க ஆரோகியமான ஷாஹி துக்கடா... Nalini Shankar -
-
-
-
-
-
-
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
-
-
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2 Sakarasaathamum_vadakarium -
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#BIRTHDAY1என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy. SugunaRavi Ravi -
ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil
இந்த இனிப்பு வகை முகலாய ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது அங்கு இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு ரெசிபியில் இதுவும் ஒன்று. மிகுந்த மணமும் ருசியும் உள்ள ஒரு பிரட் இனிப்பு வகை இது. #wd இந்த இனிப்பை எனக்கு மிகவும் பிடித்த என் மகளுக்காக டெடிகேட் செய்கிறேன். Sakarasaathamum_vadakarium -
-
ஸ்ரீகண்ட் (Shrikhand)
ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மஹாராஷ்ரா மாநில மக்களின் பிரசித்தி பெற்ற டெஸெர்ட். குஜராத் மக்கள் பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவர்களுடைய வீட்டு திருமணம் போன்ற விசேஷசங்களிலும் பரிமாறுவார்கள். எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் மீல்ஸ் உடன் சர்வ் செய்வார்கள். இதில் ஏலக்காய், நட்ஸ், குங்குமப்பூ எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week1 Renukabala -
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
-
-
-
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
-
டிரைபிருட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
#GA4#week9#dry fruit #kids 2 Nalini Shankar -
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்