மை ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

KARTHI KA @KARTHIKAAA
மை ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
இஞ்சி பூண்டு தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவை அனைத்தையும் தனியே எடுத்து கொள்ளவும்
- 3
இஞ்சி பூண்டு தக்காளி கருவேப்பிலை பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா உப்பு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்து வைத்துள்ள கலவையில் சிக்கனை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்
- 5
அரை மணி நேரம் கழித்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தேங்காய் எண்ணெய் சூடானது சிக்கனை பொரித்தெடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16583933















கமெண்ட்