மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கடலை எண்ணெய் சேர்க்கவும் பிறகு அதில் பட்டை கிராம்பு லவங்கம் சேர்க்கவும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வத க்கவும்
- 3
இப்போது மசாலா பொருட்கள் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
- 4
வதங்கிய பிறகு அதில் ஒரு கிலோ மட்டனை சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் விடவும்
- 5
இப்போது நான்கு கிளாஸ் தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்
- 6
வெந்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 7
பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து தம்மிற்கு விடவும் 15 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
கமெண்ட்