குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ

உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  • 1 பெரிய கேரட்
  • 20 பீன்ஸ்
  • 1மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1மிளகாய் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 டம்ளர் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு மூன்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்

    உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தேங்காய் எண்ணெய் சூடானதும் கடுகு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்

    உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து சிறு தீயில் வேக விடவும்

    உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு நங்கு வேந்ததும் பரிமாற தயார்

    உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RIZWANA
RIZWANA @RIZFIZ
30 அக்டோபர் 2022 04:35 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)
  2. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  3. வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
  4. குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
  5. ஆட்டுக்கால் பாயா குழம்பு(paya kulambu recipe in tamil)
  1. *அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
  2. ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)
  3. மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
  4. மிளகு மீன் மசாலா(pepper fish masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16595879
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close