மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)

Ilakiya Abhishek @ilakiya
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்
- 2
இப்போது சப்பாத்தி மகதீது அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் மிளகாய் தூள் கொத்தமல்லி சிறிதளவு உப்பு சேர்த்து தேய்க்கவும்
- 3
இப்போது அதை மடித்து திரும்பவும் தேய்த்து கொள்ளவும்
- 4
சப்பாத்தி காலை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D -
-
-
-
மைதா சப்பாத்தி(maida chapati recipe in tamil)
இதுபோல சப்பாத்திகளை செய்து பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் மற்றும் நான்வெஜ் ரோல்களை செய்யலாம்.Rani N
-
-
-
-
-
புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்.... Tamilmozhiyaal -
-
*ஸாவ்ட் வீட், சப்பாத்தி*(222 வது ரெசிபி)(chapati recipe in tamil)
#queen3கோதுமை, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது.இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது. இந்த அளவுக்கு,15 சப்பாத்தி வந்தது. Jegadhambal N -
-
-
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
ரைஸ் சப்பாத்தி(rice chapati recipe in tamil)
மிகவும் சுவையான மிருதுவான சப்பாத்தி மீதம் உள்ள சாதத்தில் மிகவும் ருசியாக செய்யலாம். அனைவரும் விரும்பும் ஒரு டிஷ் ஆக இருக்கும். #queen3 Lathamithra -
கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)
#Npd2மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596025
கமெண்ட் (2)