குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 கப் வடித்து ஆறிய சாதம்
  • 1/2 வெங்காயம்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • கடுகு, கருவேப்பிலை, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய்
  • 10 முந்திரிப் பருப்பு
  • 10 பல் பூண்டு
  • 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சூடான எண்ணெயில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். பூண்டை தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கி வட சட்டியில் சேர்த்து முருகலாக வதக்கிக் கொள்ளவும்.

    பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பூண்டு நன்றாக வதங்கிய பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியில் வெள்ளை சாப்பாட்டை சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து சாதம் சூடேறும் வரை கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.

    பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
30 அக்டோபர் 2022 07:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூண்டு ரைஸ் பெப்பர்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
  2. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  3. வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
  4. மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)
  5. ஆட்டுக்கால் பாயா குழம்பு(paya kulambu recipe in tamil)
  1. வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil)
  2. சிம்பிள் ரசம்(rasam recipe in tamil)
  3. குழாய் புட்டு(puttu recipe in tamil)
  4. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596173
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close