குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குழாய் புட்டு(puttu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குழாய் புட்டு(puttu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குழாய் புட்டு(puttu recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

குழாய் புட்டு(puttu recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 கப் பச்சரிசி மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 1கப் துருவிய தேங்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கொஞ்சம் தண்ணீரை அடுப்பில் வைத்து சூடு செய்ய வேண்டும் லேசாக ஓரங்களில் ப்பில்ஸ் வர ஆரம்பிக்கும் நிலையில் அடுப்பை அணைக்கவும்.

    குழாய் புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குழாய் புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இந்த தண்ணீரை பச்சரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கட்டிகள் இல்லாமல் உதிரியாக பிசைந்து கொள்ளவும். உங்களுக்கு கொஞ்சம் கட்டிகள் தெரிந்தால் தயார் செய்த மாவை மிக்சியில் ஒரு சுத்து அரைத்து எடுக்கவும்.

    குழாய் புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    குழாய் புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    புட்டு குழாயில் அடித்தட்டு போட்டு அதன் மேல் கொஞ்சம் துருவிய தேங்காய் அதற்கு மேல் கொஞ்சம் தயார் செய்த மாவு அதற்கு மேல் துருவிய தேங்காய் என மாறி மாறி சேர்த்து அதற்கு மேல் மூடி போட்டு பானையில் தண்ணீர் ஊற்றி குழாயை வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். ஆவி பறக்க குழாயிலிருந்து ஆவி வந்தபின் சிறு தீயிலாய் இந்த நிமிடங்கள் வைத்து வெளியே எடுத்து நாட்டு சர்க்கரையுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

    குழாய் புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குழாய் புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
30 அக்டோபர் 2022 08:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Puttu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
  2. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  3. வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
  4. மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)
  5. ஆட்டுக்கால் பாயா குழம்பு(paya kulambu recipe in tamil)
  1. சிம்பிள் ரசம்(rasam recipe in tamil)
  2. பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil)
  3. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  4. காளான் ஒயிட் பிரியாணி(mushroom biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596202
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close