தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)

Nihar Banu @Nihar106
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தக்காளியை அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்
- 2
இப்போது அதில் தயிர் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலர் பொடி உப்பு மிளகாய்த்தூள் தனியா தூள் கரம் மசாலா குறு மிளகு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது கழுவி வைத்துள்ள சிக்கனை மசாலாவில் போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கனை மாற்றி அதை அப்படியே அடுப்பில் தட்டு போட்டு வேக வைக்கவும் 20 நிமிடம் கழித்து ஆப் செய்து விடவும்
- 5
இப்போது தண்ணீர் சுண்டி மசாலா சிக்கன் இருக்கும் அதை அடுப்பில் தீயில் வைத்து சுட்டு எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596849









கமெண்ட்