முட்டை பெப்பர் ப்ரை(egg pepper fry recipe in tamil)

Angesh Kumar
Angesh Kumar @angesh

முட்டை பெப்பர் ப்ரை(egg pepper fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  2. 2 முட்டை
  3. .5 டீஸ்பூன் உப்பு
  4. ஒரு கொத்து கருவேப்பிலை
  5. சிறிதளவுகுறுமிளகு தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கறிவேப்பிலையை போட்டு பொறிக்கவும்

  2. 2

    இப்போது அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றவும்

  3. 3

    இப்போது முட்டையை கிளறி விடவும்

  4. 4

    கடைசியாக உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு வறுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Angesh Kumar
Angesh Kumar @angesh
அன்று

Similar Recipes