மீன் தவாஃபரை(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்றாக கழுவி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது கலந்து நன்கு பெரட்டி அரை மணி நேரம்
- 2
பின்பு தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடான பின்பு அதில் இந்த மீனை போட்டு நன்கு பொரித்தவுடன் இரண்டு பக்கமும் நன்கு பொரித்து எடுக்கவும்
- 3
பொறித்த மீனை தோசை கல் ஓரமாக வைத்துவிட்டு மற்ற மீனை பொறிக்கவும் மீன் புரியும் வரை அந்த மீனில் இருக்கும் எண்ணெய் வடியும் மற்றும் அந்த கொல கொலப்பு தன்மை இல்லாமல் நன்கு அஞ்சு போன்று சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16597442







கமெண்ட்