குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#sr

குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. வல்லாரைக் கீரை ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்த உணவாகும் .அதை நாம் பொரியலாகவோ அல்லது சட்னியாகவோ செய்து கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். சூப் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேருக்கு
  • ஒரு கைப்பிடி வல்லாரை
  • பத்து சின்ன வெங்காயம்
  • நாலு பல் பூண்டு
  • 1 சிறிய தக்காளி
  • அரை ஸ்பூன் சீரகம்
  • ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
  • இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு
  • கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வல்லாரைக் கீரையை பறித்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்

    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் வல்லாரைக் கீரை சின்ன வெங்காயம் பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.

    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு சீரகம் மற்றும் பாசிப்பருப்பு சிறிதளவு மஞ்சள் தூள் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.

    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிரஷர் அடங்கியவுடன் அதனை வடிகட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்த கலவையை வடித்த தண்ணீருடன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி விடவும்.

    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அருமையான சுவையான ஞாபக சக்தி தரும் வல்லாரை சூப் தயார் 😋😋😋

    வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
01 நவம்பர் 2022 11:40 அன்று
Tamilnadu

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vallarai சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் சூப் (Mutton soup recipe in Tamil)
  2. புதினா ரசம்(mint rasam recipe in tamil)
  3. மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
  4. நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)
  5. பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
  1. கோழி 🐔 சூப்(chicken soup recipe in tamil)
  2. புதினா ரசம்(mint rasam recipe in tamil)
  3. துவரம் பருப்பு எலுமிச்சை சாறு ரசம் (Tur dal lemon juice rasam recipe in tamil)
  4. மல்லிதழையை அரைத்த ரசம்(coriander leaves rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16600918
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close