பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)

இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர்.
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் புலியை எடுத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு,காய்ந்த மல்லி, கறிவேப்பிலை, கொத்தமல்லி,தக்காளி, பூண்டு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஊற வைத்த புலியை நன்கு கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வேகவைத்த துவரம் பருப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
பின்னர் இவற்றில் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் இரண்டு டீஸ்பூன் சக்தி மசாலா பொடி சேர்த்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளித்துக் கொண்டு கலவையை ஊற்றி முறைக்கூடும் போது இறக்கி விடவும்.அதன் மேல் மல்லித்தழை, கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான அட்டகாசமான சுவையில் ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie -
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home -
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
-
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh
More Recipes
கமெண்ட்