தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் மிளகு சீரகம் வரமிளகாய் பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, கல் உப்பு சேர்த்து கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும்
- 3
பிறகு புலி கரைசலை சிறிதளவு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர், அரைத்த வரமிளகாய், மஞ்சள் தூள்
- 4
பிறகு வானிலையில் என்னை சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்
- 5
பிறகு அதில் பெருங்காயத்தூள் கமா நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து இறக்கவும்
- 6
இப்பொழுது தக்காளி ரசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16605331


















கமெண்ட்