குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  • 4 பெரிய வெங்காயம்
  • 2 மீடியம் சைஸ் தக்காளி
  • 2கை அளவு கொத்தமல்லி
  • 5 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  • 8 முட்டை
  • தேவையான அளவுஉப்பு
  • 3/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 2 டேபிள்ஸ்பூன் கசூரி மேத்தி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முட்டையை நன்கு வேகவைத்து ஆறியதும் தோல் உரித்து கீறி வைத்துக் கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும் பின் பூண்டு தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இரண்டு நிமிடம் கழித்து இரண்டு கையளவு வைத்துள்ள கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி கொத்தமல்லி நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து முட்டையையும் சேர்த்து நன்கு பொன்னிறமாக பொறிக்கவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    முட்டை பொன்னிறமானதும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    முட்டை பொரித்த அதே எண்ணெயை சிறு தீயில் வைத்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறி அரைத்து வைத்துள்ள கலவையும் சேர்த்து கிளறி நன்கு வதக்கி விடவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    முட்டை கிரேவி நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தூள் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் சிறுத்தியில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கலவை நன்கு வெந்ததும் முட்டை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும் முட்டை கிரேவி தயார்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RIZWANA
RIZWANA @RIZFIZ
04 நவம்பர் 2022 12:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
  2. கீ ரைஸ் மட்டன் குழம்பு(ghee rice recipe in tamil)
  3. பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil)
  4. காளான் 65(mushroom 65 recipe in tamil)
  5. ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
  1. கீ ரைஸ் மட்டன் குழம்பு(ghee rice recipe in tamil)
  2. காளான் 65(mushroom 65 recipe in tamil)
  3. ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
  4. Rajma Chawal (famous punjab dish.)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16606929
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close