ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)

#pj - Punjabi
Week- 2
உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்....
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - Punjabi
Week- 2
உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்....
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கவும். சோயாவை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து க்கவும், பிரியாணி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் தயிர் விட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கந்துக்கவும். தண்ணீரில் ஊற வைத்த சோயாவை கையில் வைத்து தண்ணீர் ஓட்ட பிழிந்த பிறகு தயிருடன் சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்துக்கவும்
- 3
ஒரு குக்கர் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் + 1 ஸ்பூன் வெண்ணை ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் அண்ணாச்சி பூ சேர்த்து வறுத்துக்கவும்
- 4
அத்துடன் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அத்துடன் மேல் சொன்ன எல்லா மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கிளறி தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி நன்கு வதங்கிய பிறகு உருளை கிழங்கு மற்றும் தயிரில் ஊற வைத்த சோயா சேர்த்து நன்கு கிளறி புதினா மல்லி சேர்த்து கிளறி விடவும்
- 7
அத்துடன் கரம்மசாலா,ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசி சேர்த்து மெதுவாக் கிளறி 1-1/2 பங்கு தண்ணீர் மற்றும் மீதி வெண்ணையும், தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்
- 8
குக்கர் மூடி 2 விசில் சத்தம் வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்.. நன்கு உதிரியான புலாவ் தயார்
- 9
மிக மிக அருமையான சுவையுடன் கூடிய ஆலூ சோயா சஙக் புலாவின் மேலாக எண்ணையில் சிவக்க வறுத்த வெங்காயம் தூவி, தக்காளி வெங்காய ரைத்தா வுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
#nutrient2 உருளைக்கிழங்கு கிரீன் கறி செய்யும் பொழுது சோயா கிரானுல்ஸ் இதனுடன் சேர்த்து செய்து பார்த்தேன் . சுவையோ அருமை 😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்