குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 மேஜை கரண்டி வேக வைத்த பருப்பு
  • 3 தக்காளி
  • 1கோலிகுண்ட அளவு புலி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • கொத்தமல்லி இலைகள்
  • 1 தேக்கரண்டி ரசப்பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் வேக வைத்த பருப்புடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும் இதில் தக்காளியை இரண்டாக வெட்டி சேர்க்கவும் கூடவே புலியை சேர்த்து தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்து மூடி போட்டு அரை மணி நேரம் விடவும். ஆரிய பின் கொஞ்சம் கருவேப்பிலையை இதோடு சேர்த்து நன்றாக புளி மற்றும் தக்காளியை மசித்து கொள்ளவும். இந்த கரைசலில் தேவைப்படும் அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் பூண்டு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள பருப்பு தக்காளி கரைசலை இதில் ஊத்தவும்.

    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியாக ரசப்பொடி சேர்த்து கிளறாமல் சிறு தீயில் ரசம் நுரைத்து வரும் நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.

    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sherifa J
Sherifa J @SherifaJ
07 நவம்பர் 2022 05:13 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  2. தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
  3. புதினா சாதம்(mint rice recipe in tamil)
  4. நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
  5. ஆலூ மேத்தி கிரேவி (Aloo methi gravy recipe in tamil)
  1. புதினா சாதம்(mint rice recipe in tamil)
  2. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  3. நண்டு மசாலா(crab masala recipe in tamil)
  4. சின்ன வெங்காய சாம்பார்(onion sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612774
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close