குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நண்டு மசாலா(crab masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நண்டு மசாலா(crab masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நண்டு மசாலா(crab masala recipe in tamil)

Dhivya
Dhivya @DhivyaA

நண்டு மசாலா(crab masala recipe in tamil)

Dhivya
Dhivya @DhivyaA
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ நண்டு
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1 சிறிய தக்காளி
  • 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 3 மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேறியதும் நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் தோலுடன் தட்டிய பூண்டு இவற்றை சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

    நண்டு மசாலா(crab masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மூடி போட்டு தக்காளி மசிய வதக்கவும்.

    நண்டு மசாலா(crab masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நண்டு மசாலா(crab masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு மற்றும் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நண்டு நிறம் மாற வேகவிடவும். நண்டு வெந்ததும் கடைசியாக மிளகுத்தூள் சீரகத்தூள் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி அதன்பின் அடுப்பை அணைக்கவும்.

    நண்டு மசாலா(crab masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நண்டு மசாலா(crab masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya
Dhivya @DhivyaA
07 நவம்பர் 2022 05:19 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நண்டு Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  2. தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
  3. புதினா சாதம்(mint rice recipe in tamil)
  4. நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
  5. ஆலூ மேத்தி கிரேவி (Aloo methi gravy recipe in tamil)
  1. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  2. பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
  3. சின்ன வெங்காய சாம்பார்(onion sambar recipe in tamil)
  4. பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612784
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close