குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் மைசூர் பருப்பு
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தாளிக்க
  • 2 டேபிள்ஸ்பூன் நெய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைசூர் பருப்பை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். குழம்பு செய்யும் பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை சேர்க்கவும் இதோடு தக்காளியை அரைத்து விழுதாக சேர்க்கவும் கூடவே மஞ்சள் தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து சிறு தீயில் 20 நிமிடங்கள் வேக விடவும்.

    பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பருப்பு குழையாமல் வேக வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

    பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து நெய் உருகியதும் சீரகம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து கடைசியாக காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து பருப்பில் சேர்க்கவும். முடிவில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவும்.

    பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
07 நவம்பர் 2022 05:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu Tadka

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  2. தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
  3. புதினா சாதம்(mint rice recipe in tamil)
  4. நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
  5. ஆலூ மேத்தி கிரேவி (Aloo methi gravy recipe in tamil)
  1. நண்டு மசாலா(crab masala recipe in tamil)
  2. சின்ன வெங்காய சாம்பார்(onion sambar recipe in tamil)
  3. நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
  4. தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612809
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close