நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
Rumana Parveen @RumanaParveen
நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைப்பதற்கு குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 2
இதில் நாட்டு கோரி துண்டுகள் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கோழிக்கறியை வேகவிட்டு எடுக்கவும்.
- 3
வெந்தபின் கொக்கரை திறந்து சீரகத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து மூடிவிட்டு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து அதன் பிறகு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612814









கமெண்ட்