உருளைக்கிழங்கு மசால்(potato masal recipe in tamil)
Sherifa J @SherifaJ
உருளைக்கிழங்கு மசால்(potato masal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி இதில் கடுகு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். தாளித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பின் பொடியாக நறுக்கிய தக்காளி கொஞ்சம் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தக்காளி மசிய வதக்கவும்.
- 2
இதில் வேக வைத்த உருளைக்கிழங்கை கைகளால் மசித்து சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு கொஞ்சமா தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் பச்சை வாசனை போக வேக விடவும்.
- 3
கடைசியாக கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும். இதனைப் பூரி சப்பாத்தி தோசை ஆகியவுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622613






கமெண்ட்