குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூரி மசால்(poori masal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூரி மசால்(poori masal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூரி மசால்(poori masal recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ

பூரி மசால்(poori masal recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  • 300 கிராம் உருளைக்கிழங்கு
  • 5 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 5 பச்சை மிளகாய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து தோல் உறித்து வைத்துக் கொள்ளவும்

    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்

    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உருளைக்கிழங்கு வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் சிறு தீயில் விடவும் இப்போது பூரி மசால் தயார்

    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூரி மசால்(poori masal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RIZWANA
RIZWANA @RIZFIZ
14 நவம்பர் 2022 11:44 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Masal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  2. பொட்டுக்கடலை  பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
  3. மிளகு சுவரொட்டி(milagu suvarotti recipe in tamil)
  4. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  5. பூரி(poori recipe in tamil)
  1. பூரி(poori recipe in tamil)
  2. பருப்பு சாதம்(dal rice recipe in tamil)
  3. மட்டன் தால்சா(mutton dalcha recipe in tamil)
  4. வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16627663
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close