சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)

ASHRAF NISHA @ASHRAFNISHA
சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் கரம் மசாலா தக்காளி கருவேப்பிலை தயிர் அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நல்லெண்ணெய் பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
சிக்கன் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து சிறு தீயில் வைத்து 20 நிமிடம் வேக விடவும்
- 6
20 நிமிடம் கழித்து சிக்கன் நன்கு வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16637875















கமெண்ட்