குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 தக்காளி
  • சிறிய துண்டு புளி
  • 1மேஜைக் கரண்டி பருப்பு ரசப்பொடி
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 4 கருவேப்பிலை
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு
  • நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் தக்காளி, புளி, உப்பு மஞ்சள் தூள் கறிவேப்பிலை சேர்த்து கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக இதனை கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு தாளிக்கவும். இதில் கரைத்து வைத்துள்ள தக்காளி புளி கரைசலை ஊற்றவும்.

    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கூடவே பருப்பு ரசம் பொடி தேவையான அளவு உப்பு சரிபார்த்து சேர்த்து சிறு தீயில் ஓரங்களில் நுரை கட்டும் வரை கொதிக்க விடவும்.

    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.

    பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ayisha
Ayisha @Ayshu
21 நவம்பர் 2022 07:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
  2. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  3. குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
  4. சிறுதானிய சத்துமாவு & கோதுமை சப்பாத்தி(multigrain chapati recipe in tamil)
  5. கொரியன் வெஜ் பான் கேக்(korean veg pancake recipe in tamil)
  1. பனானா சாக்கோ கப் கேக்(banana choco cup cake recipe in tamil)
  2. உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
  3. கொரியன் வெஜ் பான் கேக்(korean veg pancake recipe in tamil)
  4. வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641631
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close