உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)

Fathima
Fathima @FathimaD

உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் வெள்ளை உளுந்து
  2. 2மேஜைக் கரண்டி அரிசி மாவு
  3. 1 வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. சிறியதுண்டு இஞ்சி
  6. 4 கருவேப்பிலை
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மிக்ஸியில் அரைத்தீர்கள் என்றால் விஸ்க் கொண்டு இரண்டு நிமிடங்கள் நன்றாக மாவை அடிக்க வேண்டும்.

  2. 2

    வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி உளுந்து ஓடு சேர்க்கவும். இதோடு அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடங்கள் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    சூடான எண்ணெயில் வடைகளை தட்டி சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima
Fathima @FathimaD
அன்று

Similar Recipes