ராகி கூழ்(ragi koozh recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#ku
சுவையான, சத்தான கூழ்..

ராகி கூழ்(ragi koozh recipe in tamil)

#ku
சுவையான, சத்தான கூழ்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
2பேர்
  1. 2டேபிள் ஸ்பூன் ராகி மாவு
  2. 400ml / 2கப் தண்ணீர்
  3. 1/4கப் தயிர்
  4. 1/2ஸ்பூன் சீரகம் தூள்
  5. 1ஸ்பூன் நறுக்கிய மல்லி தழை
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2கப் தண்ணீர் ஊற்றி,ராகி மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைக்க வேண்டும்.

  3. 3

    பின்,அடுப்பிலேற்றி சிம்மில் வைத்து கிளறி, விடவும்.கொதித்து, நன்றாக வெந்து,கெட்டி பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  4. 4

    அதே நேரத்தில்,சிறிய பௌலில்,(1நபருக்கு)2டேபிள் ஸ்பூன் தயிர்,1/4ஸ்பூன் சீரகம்,சிறிதளவு நறுக்கிய மல்லி தழை,1பின்ச் பெருங்காயத்தூள் இதனுடன் 1/4கப் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.

  5. 5

    இனி,மாவு வெந்து கெட்டி பதம் வந்ததும்,அடுப்பை அணைத்து,தயிர் கலவையில் சேர்த்து பரிமாறலாம்.

  6. 6

    அவ்வளவுதான். சுவையான, சத்தான ராகி கூழ் ரெடி.
    இதனுடன்,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அல்லது பிரண்டை துவையல் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes