வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil)

Sherifa J @SherifaJ
வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை நன்றாக கழுவி அதன் மேல் இருக்கும் தண்ணீரை ஒரு துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை பொரியலுக்கு ஏற்றார் போல நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயையும் சேர்த்து அதிகமான தீயில் நன்றாக ப்ரை செய்ய வேண்டும்.
- 2
லேசாக அடி பிடிப்பது போல் இருக்கும் ஆனாலும் தீயை குறைக்காமல் கைவிடாமல் கிளறி ஃப்ரை செய்யவும். ஓரளவுக்கு காய் வெந்ததும் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து கிளறவும்.
- 3
மேலும் இரண்டு நிமிடங்களில் சூப்பரான வெண்டைக்காய் ஃப்ரை தயார் தேங்காய் சேர்க்காமல் இப்படி செய்தால் ஆரோக்கியமானது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)
* வெண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் வறண்ட குடலை சரிப்படுத்தும் *ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம்.*இதில் வைட்டமின் சி,பி ஆகிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது.#I love cooking,eat healthy Foods kavi murali -
வெண்டைக்காய் மசாலா #i love cooking
ஒரே நேரத்தில் சாததுடனும், சப்பாத்தி உடனும் இந்த வெண்டைக்காய் மசாலா சேர்த்து சாப்பிடலாம்.மிக அருமையான ருசியில் இதோ.....ரஜித
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
-
-
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641636
கமெண்ட்