குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 3 மேஜை கரண்டி எண்ணெய்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • கடுகு, கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெண்டைக்காயை நன்றாக கழுவி அதன் மேல் இருக்கும் தண்ணீரை ஒரு துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை பொரியலுக்கு ஏற்றார் போல நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயையும் சேர்த்து அதிகமான தீயில் நன்றாக ப்ரை செய்ய வேண்டும்.

    வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    லேசாக அடி பிடிப்பது போல் இருக்கும் ஆனாலும் தீயை குறைக்காமல் கைவிடாமல் கிளறி ஃப்ரை செய்யவும். ஓரளவுக்கு காய் வெந்ததும் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து கிளறவும்.

    வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மேலும் இரண்டு நிமிடங்களில் சூப்பரான வெண்டைக்காய் ஃப்ரை தயார் தேங்காய் சேர்க்காமல் இப்படி செய்தால் ஆரோக்கியமானது.

    வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sherifa J
Sherifa J @SherifaJ
21 நவம்பர் 2022 07:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ladies Finger Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
  2. சிறுதானிய சத்துமாவு & கோதுமை சப்பாத்தி(multigrain chapati recipe in tamil)
  3. குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
  4. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  5. கொரியன் வெஜ் பான் கேக்(korean veg pancake recipe in tamil)
  1. பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
  2. கொரியன் வெஜ் பான் கேக்(korean veg pancake recipe in tamil)
  3. பூண்டு சாதம்(garlic rice recipe in tamil)
  4. பாகற்காய் ஃப்ரை(bitter gourd fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641636
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close