டேஸ்ட்டி இப்பீ நூடுல்ஸ்(yippee noodles recipe in tamil)
Rumana Parveen @RumanaParveen
டேஸ்ட்டி இப்பீ நூடுல்ஸ்(yippee noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரைவதற்கு கொள்ளுங்கள்.
- 2
அதன் பிறகு தக்காளியை மிக்ஸியில் அரைத்து வட சட்டியில் சேர்த்து மூடி போட்டு சிறுத்தியில் என்னை பிரியும் வரை வதக்க வேண்டும்.
- 3
நூடுல்ஸ் இருக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நூடுல்ஸில் கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை இப்போது சேர்க்கவும். மூடியை போட்டு கொதிவரும் நேரத்தில் தேவைப்பட்டால் உப்பு சேர்த்து நூடுல்ஸ் செய்யும் உடைத்து சேர்க்கவும். மூடி போட்டு சிறுதீயில் நூடுல்ஸ் வெந்தபின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641678








கமெண்ட்