கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)

Sehanaz Rizwan @sehanaz
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கதன் பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பச்சை மிளகாயை போட்டு வேக வைக்கவும் பச்சை மிளகாய் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 2
கொதித்த பிறகு தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் சின்ன வெங்காயம், தக்காளி வரமிளகாய் சேர்த்து வதக்கி கீரையில் உப்பு சேர்த்து மசித்து கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16642883






கமெண்ட்